ஜெர்மனிக்கு பறந்த அஜீத்…!

நடிகர் அஜித் ஜெர்மனியில் ஹெலிகாப்டர் நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அஜித் நடித்துவரும் `விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தக்‌ஷா குழுவின் அடுத்த ட்ரோன் தொடர்பான திட்டத்தில் அதிக கவனம் செலுத்திவருகிறார்.முன்னதாக அஜித்தின் ஆலோசனையின் படி எம்.ஐ.டி மாணவர்கள் தயாரித்த ஆளில்லா விமானம் ஆஸ்திரேலியாவில் பரிசு பெற்றது இந்நிலையில் தற்போது அதே தக்‌ஷா குழுவின் அடுத்த திட்டம் தொடர்பாக ஜெர்மனி சென்றுள்ளார் அஜித். அங்கு வாரியோ ஹெலிகாப்டர் நிறுவனத்தின் முதல்வர் கிறிஸ்டென் ஸோட்னெர்வுடன் … ஜெர்மனிக்கு பறந்த அஜீத்…!-ஐ படிப்பதைத் தொடரவும்.